உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருச்சி பாரதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சி பாரதன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களைக் குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாமா? அண்மைக்காலத்தில், இவ்விருதின் பெருமை நீர்த்துப் போயிருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த படைப்பாளிகளுக்குப் பொதுவான சில குறிப்பிடத்தக்கமை வரையறைகளை முன்வைப்பது நன்று. --இரவி (பேச்சு) 10:48, 24 மே 2017 (UTC)[பதிலளி]

//இவரது பல கவிதைகள் புதுதில்லி சாகித்திய அகாதெமி நடுவண் அரசு நிறுவனத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.// எனும் வாக்கியம் கட்டுரையில் உள்ளது. இக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை என வரும்போது இதனை கவனிக்கக் கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:52, 27 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருச்சி_பாரதன்&oldid=4073390" இலிருந்து மீள்விக்கப்பட்டது