பேச்சு:திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக[தொகு]

இக்கோயிலின் மூலவர் நீலமேகப் பெருமாள் ஆவார். மேலும், உற்சவர் சவுரிராஜப்பெருமாள் ஆவார். மூலவர் பெயரிலேயே கோயிலின் பெயர் குறிப்பிடப்படுவது மரபு. எனவே, நீலமேகப் பெருமாள் கோயில் என்று குறிப்பிடுவது சாலச் சிறந்தது.

ஆகவே, 'திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள் கோயில்' என்று கட்டுரைத் தலைப்பை திருத்தம் செய்யலாம்.

Almightybless (பேச்சு) 02:17, 29 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]