பேச்சு:திகாரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வூரை திகாரி என்றே அழைக்கப்படுகிறது. சிங்களப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் போது இறுதியில் வரும் யகரம் அற்றுப் போகிறது. எடுத்துக் காட்டாக தெனிப்பிட்டிய - தெனிப்பிட்டி, வெலிப்பிட்டிய - வெலிப்பிட்டி, நாத்தாண்டிய - நாத்தாண்டி, நல்லத்தண்ணிய - நல்லத்தண்ணி, கொள்ளுப்பிட்டிய - கொள்ளுப்பிட்டி, ஜிந்துப்பிட்டிய - ஜிந்துப்பிட்டி. நுவர எளிய என்பது நுவரெலியா என்று எழுதப்பட்டாலும் சரியான தமிழ்ப்படுத்தலின்படி நுவரெளி என்று வர வேண்டும். ஆயினும் பிழைத்து விட்ட வழமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 03:09, 28 செப்டம்பர் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திகாரி&oldid=3046723" இலிருந்து மீள்விக்கப்பட்டது