பேச்சு:தா. கி. பட்டம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என முழுப்பெயரில் குறிக்கலாமா?--Kanags \பேச்சு 11:55, 16 ஜூலை 2009 (UTC)

ம. ச. சுப்புலட்சுமி என இருப்பது போல எழுதியுள்ளேன். வேண்டுமானால் மாற்றலாம்.----மணியன் 12:01, 16 ஜூலை 2009 (UTC)
தா. கி. பட்டம்மாள் என்பதே சரியாக இருக்கும். இவர் பொதுவாக டி'.கே. பட்டமாள் என்றுதான் அறியப்படுகின்றார். தா. கி. பட்டம்மாள் என்பது பொருத்தமாக இருக்கும். --செல்வா 12:13, 16 ஜூலை 2009 (UTC)
அடையாளம் தெரியாத பயனர் பிறந்த தேதியை மார்ச் 2 என மாற்றியுள்ளார். பிறந்த தேதியை உறுதிப்படுத்த முடியாமையினால் அதனை மீண்டும் மார்ச் 28 இற்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 21:11, 16 ஜூலை 2009 (UTC)
[இன்றைய தி இந்து நாளிதழில் மார்ச் 28 என கொடுக்கப்பட்டுள்ளது. http://www.hindu.com/2009/07/17/stories/2009071754630100.htm] ----மணியன் 05:38, 17 ஜூலை 2009 (UTC)