பேச்சு:தாவீதின் நட்சத்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அறுகோணமென்றால் hexagon அல்லவா? இதை எப்படி அறுகோன நட்சத்திரம் என்று கூறுவது? வேறேதாவது பெயர் கொடுத்தால் சரியாக இருக்கும். மேலும் 17ஆம் நூறாண்டில் இது யூதரின் சின்ன்மென்றால் அதற்கு முன் என்ன இருந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:33, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஆம் hexagon அறுகோணம்தான். Hexagram என்பதற்கு தமிழில் நேரடி பதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே அறுகோன நட்சத்திரம் எனக் குறிப்பிட்டேன். மிகப் பொருத்தமான பெயரைக் கண்டுபிடித்ததும் மாற்றிவிடலாம். Menorah என்பதும் யூதர்களின் முக்கிய சின்னம். புராதன காலம்தொட்டு இதனைப் பாவித்தார்கள். ஆனால் அரசியல், வரலாற்று ரீதியாக இது (தாவீதின் நட்சத்திரம்) முக்கிய இடம் பிடித்துவிட்டது. மேற்கொண்டு இக் கட்டுரையினைத் தொகுக்க இருக்கிறேன் அப்போது மேலும் பல தகவல்களைச் சேர்த்துவிடுவேன். ஆங்கில விக்கியல் உள்ளவற்றை இங்கு கொண்டு வந்ததும், எபிரேய விக்கியிலிருந்து பல தகவல்களைச் சேர்க்கலாம். --Anton (பேச்சு) 04:10, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]