பேச்சு:தாவரப் பாகுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பாகுபாடு காலாவதியானதொன்றா? தலோபீற்றா என்பதற்கு இணையான ஆங்கில விக்கியிணைப்பு எது? --கோபி 16:26, 2 மார்ச் 2007 (UTC)

தலோபீற்றா-வுக்கு ஆங்கில விக்கியிணைப்பு தந்துள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 18:31, 18 நவம்பர் 2013 (UTC)

15 நாட்களுக்குப் பிறகு[தொகு]

இக்கட்டுரையின் கருத்துகள் , அறிவிப்பு வார்ப்புருவின் படி, இணைக்கப்பட்டு நீக்கப்படும்--உழவன் (உரை) 15:24, 17 பெப்ரவரி 2017 (UTC)

@Kanags:இக்கட்டுரையின் உள்ளடக்கம் எதுவும் தேவையில்லை. ஏனெனில், இக்கட்டுரை தொடக்க நிலை. விரிவானத் தகவல்கள், தாவர வகைப்பாட்டியல் கட்டுரையில் உள்ளது. ஆனால் இக்கட்டுரையின் வரலாறு, தாவர வகைப்பாட்டியல் வரலாற்றுடன் இணைக்கப்பட வேண்டும். காரணம், இதன் பங்களிப்பாளர்களே விரிவான கட்டுரையை எழுதத் தூண்டினர்.எனவே, எப்படி இதனைச் செய்வது?--உழவன் (உரை) 06:20, 28 பெப்ரவரி 2017 (UTC)