பேச்சு:தாழை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிய இணைப்புகளைச் சேர்த்த பெருமக்களுக்குப் பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 11:14, 13 பெப்ரவரி 2013 (UTC)

Pandanus fascicularis தாழை மரத்தைக் குறிக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:34, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இது தாழம்பூ

இதனை எவ்வாறு மாற்ற விரும்புகிறீர்கள். உரையாடுக. --Sengai Podhuvan (பேச்சு) 20:13, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தாழை அல்லது தாழை (மரம்) என்றிருக்கலாம். இதன் கீழ் அம்மலர் பற்றி எழுதலாம். இம்மலர் எக்காலத்தில் பூக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பூக்கும் காலம் தெரிந்தால் ஒளிப்படம் எடுக்கலாம். இதன் கனியின் ஒளிப்படம் என்னிடமுள்ளது.--Anton·٠•●♥Talk♥●•٠· 06:51, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தாழை என இருப்பது மிகவும் பொருத்தமானது. --Sengai Podhuvan (பேச்சு) 23:00, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாழை&oldid=1603175" இலிருந்து மீள்விக்கப்பட்டது