பேச்சு:தாய்க்குப்பின் தாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தாய்க்குப்பின் தாரம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இக்கட்டுரையில் பாடல் இடம் பெற்ற படம், படத் தயாரிப்பு நிறுவனம், பாடல் பாடியவர், பாடலுக்காக நடித்தவர் குறிப்பு இருக்கிறது. பாடலை எழுதியவர் பற்றிய குறிப்பை மட்டும் காணோமே... பாடலாசிரியர் பெயர் அவசியம் சேர்க்கப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 6 சூலை 2011 (UTC)

தாய்க்குப் பின் தாரம் படத்திற்கு பாடல்களை எழுதியோர் - மருதகாசி, லட்சுமணதாஸ்-தஞ்சை ராமையா தாஸ், டி. எஸ். நடராஜன் - சின்னப்ப தேவர், . இப்பாடலை எழுதியோர் இவர்களுள் ஒருவராக இருக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:44, 6 சூலை 2011 (UTC)