பேச்சு:தவிட்டுக் குருவி
Appearance
தலைப்பு
[தொகு]எதற்காக இத்தலைப்பு பன்றிக் குருவி என்றிருக்கிறதோ தெரியாது. சரியான தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:15, 9 செப்டம்பர் 2021 (UTC)
- தமிழகப் பறவைகள் என்னும் பறவைகள் கையேட்டில் இப்பறவையின் பெயர் தவிட்டுக் குருவி என்று உள்ளது அதன்படி கட்டுரையின் தலைப்பு மாற்றபட்டுள்ளது.--கு. அருளரசன் (பேச்சு) 04:51, 8 சனவரி 2023 (UTC)