பேச்சு:தலபுராணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்னியர் ஆதிக்கம் என்று குறிப்பிடுவது மாலிக் கபூரின் படையெடுப்பையும் மதுரை சுல்தானகத்தின் ஆட்சியையுமா? 14ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடு முழுவதும் விஜயநகரத்தின் கைகளில் வந்து விட்டது. அப்படியிருக்க எப்படி அன்னியர் ஆதிக்கம் 15-16ம் நூற்றாண்டுகளில் இருந்திருக்க முடியும்?. சற்று மீண்டும் ஆராயும்படி வேண்டுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 14:09, 8 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலபுராணங்கள்&oldid=688396" இருந்து மீள்விக்கப்பட்டது