பேச்சு:தற்காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர் மாற்றம்[தொகு]

வணக்கம். இந்த கட்டுரைத் தலைப்பை தற்காப்பு' என்ற தலைப்புக்கே பொருத்தமானது. உரிமைகள் என்ற பகுதி இதன் கீழ் வரலாம் நண்பர்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள். --சிவம் 19:25, 15 செப்டெம்பர் 2012 (UTC)

தற்காப்பு என்னும் தலைப்பே பொருத்தமானது. Aadhitharajan (பேச்சு) 00:27, 19 ஆகத்து 2016 (UTC)

நீக்கப்பட்ட தொகுப்பு[தொகு]

உதாரணம்:' சில நேரங்களில் நம்மைப் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கோ அல்லது வேறு ஆபத்துகளில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்வதற்கோ, சில எச்சரிக்கைகளை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் ஆபத்தை விளைவிக்க கூடியவர்களுக்கு தீங்கு ஏற்படலாம். ஆனால் அதற்கும் ஒரு வரையறை உண்டு. ஆயுதம் தாங்கிய ஒரு நபர் எம்மை தாக்க முயற்சி செய்தால் அதை எச்சரிக்கையுடன் தடுக்க முயற்சி செய்யலாம். அப்போது எமது தற்காப்பு பொறிமுறையை பயன்படுத்தி எதிரியின் கைகளில் இருக்கும் ஆயுதங்களை செயல் இழக்க செய்யலாம். இது குற்றமாகாது. ஏனெனில் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறோம். ஆகவே அந்தச் செயல் குற்றமாகாது. ஆனால் தற்காப்பு என்ற பெயரால், நாம் ஆயுதம் எடுத்து ஆபத்துகளை வர வைப்பது தற்காப்பு அல்லா. ஓர் எதிரியிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏற்படும்பொது மட்டுமே எமது தற்காப்பு பொறிமுறைகளை கையாள வேண்டும். நமக்கு வரும் ஆபத்தைத் தவிற்க எந்த அளவுக்குக்கு தற்காப்பு எச்சரிக்கையை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம். அதேவேளை எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின், எதிரியை தாக்க முயல்வது தண்டனைக்கு உரிய குற்றமாகிறது.

இது விக்கிக்கு தேவையற்றது. blogல் எழுதுவது போல உள்ளதால் இங்கே நகர்த்தப்பட்டது. Aadhitharajan (பேச்சு) 15:45, 18 ஆகத்து 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தற்காப்பு&oldid=2107159" இருந்து மீள்விக்கப்பட்டது