உள்ளடக்கத்துக்குச் செல்

தற்காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காப்பு என்பது ஆபத்தான, அல்லது அழிவுகளை தரக்கூடிய தருணங்களிலிருந்து முன் எச்சரிக்கையாக தம்மை பாதுகாத்து கொள்வது ஆகும். இது போன்ற ஆபத்துகளை தடுப்பதற்கு தன் சுய எச்சரிக்கை காப்பு மூலமாகவும், பிற தானியங்கி செயல்பாட்டின் மூலமும் பாதுகாக்கும் பொறிமுறைகள் உள்ளன.[1][2][3]

தற்காப்புக் கலைகள்

[தொகு]

தற்காப்பு உரிமைகள்

[தொகு]

தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் ஒருவர் எடுக்கும் எச்சரிக்கை பொறிமுறை மூலம் எதிரிக்கு இழப்புகள் ஏற்படும் பொழுது அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது. அந்தச் சந்தர்ப்பங்களாவன:

  • எதிரி ஒருவரை தாக்கி இழப்புகளை ஏற்படுத்தி அச்சம் ஏற்படும் பொழுது
  • ஒருவரின் உடலுக்கு எதிரியின் தாக்குதலால் கொடுங்காயம் அல்லது உயிர் ஆபத்து ஏற்படும் பொழுது
  • எம்மை கடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மை எதிரி தாக்க அல்லது துன்புறுத்த்த முனையும் பொழுது
  • சட்டத்துக்கு புறம்பாக எதிரியின் கட்டுப்பாட்டில் நாம் அடக்குமுறை கொள்ளும் பொழுது.(எம்மை நாம் காப்பாற்றி கொள்ளும் பொழுது)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dictionary.com's Definition of "Self-Defense". Dictionary.reference.com. Retrieved on 2 June 2012.
  2. Kopel, David B.; Gallant, Paul; Eisen, Joanne D. (2008). "The Human Right of Self-Defense". BYU Journal of Public Law (BYU Law School) 22: 43–178. https://digitalcommons.law.byu.edu/cgi/viewcontent.cgi?article=1396&context=jpl. 
  3. Joseph, Christopher (22 September 2023). "What is Self Defense? Explaining The Concept of Self Defense". USA Self Defense Centers. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்காப்பு&oldid=4099414" இலிருந்து மீள்விக்கப்பட்டது