பேச்சு:தரவுப் பாட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்கட்டுரையை நானே முழுமையாக எழுதிவிடுகிறேன். அருள் கூர்ந்து யாரும் தொகுத்தெழுத வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். (சிறுவனுக்குத் தேர்வுகள் வருகிற காரணத்தினால் சில காலம் ஆகும்!)
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:39, 30 நவம்பர் 2010 (UTC)
சூர்யா உங்கள் பயனர்வெளியில் கட்டுரையைத் தொடங்கி முழுதும் முடித்தபின்னர் கூட பொதுவெளிக்கு மாற்றலாம். --பயனர்:Surya Prakash.S.A./:தரவுப் பாட்டை என்ற முகவரியில் உருவாக்கி இறுதியில் நகர்த்துக் கொள்ளலாம். பொதுவாக பிறரது பயனர்வெளியில் இருந்தால் யாரும் தொட மாட்டார்கள்.--சோடாபாட்டில் 13:22, 30 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தரவுப்_பாட்டை&oldid=640014" இருந்து மீள்விக்கப்பட்டது