பேச்சு:தமிழ் நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தலைப்பு பலவகைப்பட்ட தமிழ் நூல்களையும் கொண்டிருக்க வேண்டும். தற்போது பழங்கால இலக்கிய நூல்களை மட்டுமே கொண்டுள்ளது. தற்கால நூல்களையும், பல்வேறு துறைகளைக் கொண்ட நூல்களையும் இப்பக்கத்தில் சேர்க்க வேண்டும். சிறப்பாக வளரும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:05, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஆமாம். ஏற்கனவே ஒரு பட்டியல் உள்ளது. பார்க்க: தமிழ் இலக்கியப் பட்டியல்--Natkeeran (பேச்சு) 13:24, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_நூல்கள்&oldid=1480755" இலிருந்து மீள்விக்கப்பட்டது