பேச்சு:தமிழ் நாட்டார் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாட்டார் பாடல்களா அல்லது நாட்டுப்புற பாடலகளா ? நாட்டார் பாடல்கள் என்ற ஒன்றை நான் இது வரை கேட்டதில்லை వినోద్வினோத் 14:39, 30 ஜனவரி 2008 (UTC)

வினோத், மீண்டும் வருக. இரண்டும் ஒன்றுதான். நாட்டுப்புறத்தில் வாழும் மக்களை நாட்டார் என்று அழைக்கின்றனர். -- சுந்தர் \பேச்சு 14:52, 30 ஜனவரி 2008 (UTC)
வரவேற்றதற்கு நன்றி. சிறிது காலம் என்னுடைய Project First Reviewஇல் Busyஆக இருந்ததால் பங்களிக்க இயலாமல் போனது. அது முடிந்து விட்டது(ஒரு வழியாக). நாட்டார் முற்றிலும் புதிய சொல்லாக எனக்குப்பட்டது. அதனால் சில வழிமாற்றுப்பக்கங்களை உருவாக்கி உள்ளேன்.

அப்படியே என்னுடைய பேச்சுப்பக்கத்தில் Imagetransfer.py பயன்பாட்டில் ஒரு சிக்கலை கூறியுள்ளேன், முடிந்தால் அதை தீர்த்துவைக்கவும் :-) βινοδ வினோத் 15:03, 30 ஜனவரி 2008 (UTC)

தமிழ் நாட்டுப்புற பாடல்கள் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்

இவைகளை நீக்கிவிடலாம் அல்லவா. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PrefixIndex/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D பக்கத்தில் இருப்பது குழப்பத்தை விளைவிக்கிறது...

- சகோதரன்.