பேச்சு:தமிழ்த்தாய் கோயில், காஞ்சிபுரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினமணி நாளிதழில் வெளியாகும் இதுபோன்ற செய்திகள் நம்பகத்தன்மைக் கொண்டவையே. மேலதிக மேற்கோள்கள் ஏன் தேவை என்பதனை தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 29 செப்டம்பர் 2015 (UTC)