தமிழ்த்தாய் கோயில், காஞ்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த்தாய் கோவில் என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் என்ற கிராமத்தில் தமிழ்த் தாய்க்கு அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும்.[1]

குடமுழுக்கு[தொகு]

தமிழ்த்தாய் கோயிலின் கட்டுமான பணிகள் 2011, மே 27 அன்று தொடங்கப்பட்டது. 2014 ஏப்ரல் 5 அன்று திருக்கோயில் கட்டுமானப்பணி முற்றிலும் நிறைவடைந்த நிலையில், தமிழ்த்தாய் சிலை பீடத்தில் நிறுவப்பட்டது. பின்னர் 2014 ஏப்ரல் 6 அன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. காஞ்சிரத்தில் தமிழ்த்தாய் கோயில் குடமுழுக்கு விழா- தினமலர் நாளிதழ் - ஏப்ரல் 07,2014
  2. தமிழ்த்தாய் கோயில் குடமுழுக்கு விழா

வெளி இணைப்புகள்[தொகு]