பேச்சு:தமிழியல் விருது 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயர் தமிழியல் விருது பெற்றவர் எஸ். சண்முகதாஸ் என்றுள்ளது. இவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் இல்லையா? இவர் வேறொருவரா? மூலப் பிரதியிலும் எஸ். சண்முகதாஸ் என்றே உள்ளது. சிவகுமார், இதனை அறிந்து உறுதிப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 11:45, 9 சூலை 2013 (UTC)[பதிலளி]