பேச்சு:தட்டைப்புழு இனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சத்திரத்தான்: வணக்கம் ஐயா. இக்கட்டுரையில் ஒன்றிணைப்பு வார்ப்புருவினை முதலில் இட்டேன். ஆனால், தட்டைப் புழு கட்டுரையை கவனித்துப் பார்க்கும்போது பாகுபாட்டியல் எனும் தலைப்பின் கீழ் விரிவான தகவல்கள் அங்கு இருப்பதைக் கண்டேன். இந்நிலையில், ஒன்றிணைக்கும் அளவிற்கு இக்கட்டுரையில் தகவல் இருக்கிறதா என்பதனை கவனிக்க வேண்டுகிறேன். அதற்கேற்றாற் போல், இந்தக் கட்டுரையை நீக்குதல் அல்லது தட்டைப் புழு கட்டுரைக்கு வழிமாற்று தருதல் ஆகிய தேவைப்படும் மாற்றங்களை செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:34, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையில் சில திருத்தங்களை நீங்களும் செய்திருப்பதை தெரிந்துகொண்டேன். எனவே ஒன்றிணைப்பது செய்யவேண்டும் என்றால், ஒன்றிணைக்கலாம். துறைசார் வல்லுனரான உங்களின் முடிவின்படி செல்வோம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தட்டைப்புழு_இனம்&oldid=3852890" இலிருந்து மீள்விக்கப்பட்டது