பேச்சு:தஞ்சாவூர் பஜனைசாலை விட்டோபா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

15 அக்டோபர் 2016 ஆகிய நாள்களில் கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 நூலிலும், J.M.Somasundaram Pillai அவர்களின் The Great Temple at Tanjore நூலிலும் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:13, 15 அக்டோபர் 2016 (UTC)