பேச்சு:தஞ்சாவூர் நாகநாதசுவாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

18 சூன் 2016 களப்பணியின்போது நேரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திரட்டப்பட்ட செய்திகள் அடிப்படையில் புதிய கட்டுரை துவக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு பதிவுகள் மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:06, 30 சூன் 2016 (UTC)[பதிலளி]

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.60இல் இக்கோயில் Sri Naganathasvami Koil என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:06, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]