பேச்சு:தஞ்சாவூர் ஜனார்த்தனப் பெருமாள் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

25 ஆகஸ்டு 2016 (இன்று) கோயிலுக்கு நேரில் சென்று திரட்டப்பட்ட செய்திகள், எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரம் கிடைக்கும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:42, 25 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.45இல் இக்கோயில் Sri Janarthana Perumal Koil என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:57, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்[தொகு]

இக்கோயில் வளாகத் திருச்சுற்றில் தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் என்ற கோயில் உள்ளதை இன்று சென்றபோது காணமுடிந்தது. இந்த ஆஞ்சநேயர் கோயில் அரண்மனை தேவஸ்தானக் கோயில்களில் ஒன்றாகும். ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.50இல் இக்கோயில் Sri Dakshina Sanjivi Koil என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:32, 15 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]