பேச்சு:டோலி (ஆடு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை, பொதுவாக விலங்குகள் என்ற பகுப்பின் கீழ் கொண்டு வராமல், ஆராய்ச்சி விலங்குகள் அல்லது ஆய்வக விலங்குகள் அல்லது செயற்கை விலங்குகள் என்ற துணைப்பகுப்பில் அடக்கினால் பொருத்தமானதாக இருக்கும்.07:34, 4 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

படியெடுக்கப்பட்ட விலங்குகள் என்று பகுப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:33, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறியவாறு பெயரிட்டால் சில விலங்குகளே அடங்கும். லைக்கா என்ற கட்டுரை புகழ்பெற்ற நாய்கள் என்ற பகுப்பில் அடக்குவதை விட, அறிவியல் ஆராய்ச்சி என்ற பொருள்பட பகுப்பொன்று பகுத்தால், அதில் இதனையும் கோர்க்கலாம். எண்ணிக்கையும் அதிகரிக்குமென எண்ணுகிறேன்.07:33, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டோலி_(ஆடு)&oldid=811475" இலிருந்து மீள்விக்கப்பட்டது