பேச்சு:டயானா, வேல்ஸ் இளவரசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைவரும் அறிந்திருக்கக்கூடிய தகவல்களை கொண்டு உருவாக்கப்படும் இது போன்ற குறுங்கட்டுரைகளை தவிர்க்கலாம். அல்லது, விரைவில் விரிவுபடுத்தி எழுத வேண்டும்--ரவி 14:23, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

வேல்ஸ் இளவரசி[தொகு]

வேல்ஸ் இளவரசி என்பது அவரது பட்ட பெயர் அல்லவா. பொதுவாக நபர்கள் தலைப்பில் மருத்துவர், ஜனாதிபதி போன்ற பட்டப் பெயர்கள் சேர்ப்பது இல்லை அல்லவா. ஆங்கில விக்கியிலும் இப்படியே இருக்கின்றது என்பது சற்று குழப்புகிறது. --Natkeeran 15:42, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

வழக்கமாக அரசர்களின் பெயர்கள் தலைப்பிடும் போது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவார்கள். சார்ல்ஸ் என்ற பெயரில் பல அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறே ஹென்றி, வில்லியம். அவ்வாறே விக்கியில் வழக்கத்துக்கு வந்து விட்டது.--Kanags \பேச்சு 22:47, 31 ஆகஸ்ட் 2008 (UTC)