உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஞாழல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரியாய் வழங்கும் தெய்வங்கள் சண்முகம், செல்வா ஆகியோருக்கு வணக்கம். --Sengai Podhuvan (பேச்சு) 02:02, 7 மார்ச் 2012 (UTC)

வணக்கம் ஐயா.. ஒரு சிறு சந்தேகம்.. பூக்கள் கட்டுரைதானே இவை. அல்லது இரண்டுமே (மரம், பூ)சேர்த்து எழுதுகிறீர்களா?.. ஏனெனில் பகுப்பாக்கத்திற்கு தேவைப்படுகிறது.. --shanmugam (பேச்சு) 02:07, 7 மார்ச் 2012 (UTC)
அச்சச்சோ, ஐயா அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் செய்தது சரியா என்றும் கூட அறியேன். இது சங்க இலக்கியங்களில் வரும் பூ, நிலைத்திணை பற்றிய கட்டுரை என்பதால், உயிரியல் வகைப்பாட்டுப் படங்களை நான் இட்டது பொருந்துமா எனவும் அறியேன் (பொருந்தாது என்றே எண்ணுகிறேன்). இப்பொழுதுள்ள கட்டுரை, சங்க இலக்கியங்களில் வரும் மலர்கள் அல்லது நிலைத்திணை/தாவரம் என்னும் பகுப்பில் வர வேண்டும் என எண்ணுகிறேன். நன்றி.--செல்வா (பேச்சு) 02:12, 7 மார்ச் 2012 (UTC)
ஆம் செல்வா..மலர்கள் பகுப்பையே இட்டுள்ளேன்..செங்கைப் பொதுவன் ஐயா சங்க கால மலர்கள் என்ற பட்டியலில் இருந்து ஆரம்பித்துள்ளதால் எனக்கு ஒரு சிறு சந்தேகம்.. கட்டுரையில் ஆரம்பத்தில் மரம் பற்றி வருகிறது..உள்ளே பூ பற்றி விரிவாக உள்ளது. கண்டிப்பாக இது பூ பற்றிய கட்டுரைதான் என தெரிந்தால் முதலில் பூ என ஆரம்பித்து பிறகு மரம் பற்றி கூறலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.. ஒருவேளை ஐயா மரத்தை (தனிக்கட்டுரையாக) பற்றியும் கூட எழுதாலாம்..:)--shanmugam (பேச்சு) 02:18, 7 மார்ச் 2012 (UTC)

கருத்து

[தொகு]
சுரபுன்னை என்றும், புலிநகக் கொன்றை என்றும் வழங்கப்படும் ஞாழல் இலை, புலால் குழம்பில் போடப்படும் பியாணி இலை

--Sengai Podhuvan (பேச்சு) 02:46, 15 மார்ச் 2013 (UTC)

  • சான்றுகள் தெரிவிப்பன, கருதுவோம்.

அறிஞர் கருத்து

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஞாழல்&oldid=1380060" இலிருந்து மீள்விக்கப்பட்டது