பேச்சு:ஜெயிலர்
தலைப்பில் திரைப்படம் என்று குறிப்பிடத் தேவையில்லை[தொகு]
ஒரே பெயரில் பல கட்டுரைகள் இருந்தால் ஒழிய, ஒவ்வொரு திரைப்படத்தின் தலைப்பிலும் திரைப்படம் என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிடத் தேவையில்லை இரவி (பேச்சு) 22:03, 12 ஆகத்து 2023 (UTC)
ஐயம்[தொகு]
//இந்தியத் தமிழ் மொழி கருப்பு நகைச்சுவை - அதிரடித் திரைப்படமாகும்.//கருப்பு நகைச்சுவை என்றால் என்ன? மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:39, 13 ஆகத்து 2023 (UTC)