பேச்சு:ஜி8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி8 is popularly mentioned in tamil media by the same name. If it is preferred to move this page to a tamil title, then my suggestions are குழு8 or அணி8 --ரவி (பேச்சு) 6 ஜூலை 2005 09:50 (UTC)

குழு 8 நாடுகள் எனத் தலைப்பிட்டு ஜி8க்கு ஒரு வழிமாற்று செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:22, 6 சூலை 2011 (UTC)[பதில் அளி]
எட்டு நாடுகள் குழு என்று தலைப்பிட்டு ஜி8க்கு வழிமாற்றுத் தரலாம்.--மணியன் 01:53, 6 சூலை 2011 (UTC)[பதில் அளி]
பயண்பாட்டிலுள்ள மாற்றுச்சொல் இல்லாததால் ஜி8 என்ற சொல்லே இருக்கலாம் என நினைக்கிறேன். கிரந்தம் நீக்க வேண்டும் என்றால் சி8 என்று புதிதாக வைக்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 00:38, 24 மே 2012 (UTC)[பதில் அளி]

இங்கு கிரந்த நீக்கம் நோக்கம் இல்லை. மூலப் பெயர் ஒரு காரணப் பெயர் என்பதால், தமிழிலும் தகுந்த பெயரை வைப்பது நன்று. இடாயிட்சு உள்ளிட்ட சில மொழிகளில் முழுமையான பெயரில் வழங்கப்படுவதை நோக்கலாம்: http://de.wikipedia.org/wiki/Gruppe_der_Acht --இரவி (பேச்சு) 06:21, 24 மே 2012 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜி8&oldid=1117084" இருந்து மீள்விக்கப்பட்டது