பேச்சு:ஜார்ஜ் எல். ஹார்ட்
Appearance
Untitled
[தொகு]இவை தொடர்பான சில வலைப்பதிவுகளின் சுட்டியையும் பிற இணைப்பாக கொடுக்கலாமா? --kalanithe
- கொடுக்கலாம் என்றே எண்ணுகிறேன். - சந்தோஷ் குரு 03:55, 6 பெப்ரவரி 2006 (UTC)
தகவலாதாரங்கள்
[தொகு]"இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004ல் இருந்து தமிழ் செம்மொழியாக (Classical language) அங்கீகரிக்கப்பட்டது". இத்தகவல் உண்மையா ? - சந்தோஷ் குரு 03:55, 6 பெப்ரவரி 2006 (UTC)
- கடும் முயற்சி என்பது ஒருபுறக் கண்ணோட்டமாகும். அதே நேரம், தமிழர் பலரின் இந்த கோரிக்கைக்கு இவரது இந்த ஆதரவும் பெரும் பின்புலமாக அமைந்தது. -- Sundar \பேச்சு 08:41, 6 பெப்ரவரி 2006 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
[தொகு]தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.thinnai.com/le0127064.html
- In ஜோர்ஜ் எல். ஹார்ட் on 2007-05-06 10:48:24, 404 Not Found
- In ஜோர்ஜ் எல். ஹார்ட் on 2007-05-14 01:29:28, 404 Not Found