பேச்சு:சோ. இளமுருகனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிதர் என்பதற்கு பதில் அறிஞர் என சொல்லலாமா? கண்டன ஆசிரியர் என்றால் என்ன?--Ravidreams 14:36, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பண்டிதர் என்பது ஒரு பட்டம். பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படும். அறிஞர் என்பது ஒரு பொதுச் சொல். கண்டன ஆசிரியர் என்றால் விமரிசகர் என்று பொருள்படும்.--Kanags 08:46, 29 டிசம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோ._இளமுருகனார்&oldid=91362" இலிருந்து மீள்விக்கப்பட்டது