பேச்சு:சைதாபேட்டை நகராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

அன்புள்ள நண்பர் சகதீசுவரன் அவர்களுக்கு , ஆங்கிலத்தில் உள்ள 'dead municipality' என்ற வார்த்தையை தமிழில் இறந்த நகராட்சி என்று தான் குறிப்பிடுவார்கள் . பார்க்க official website of chennai district - history . மேலும் சைதாபேட்டை என்பது தெலுங்குச் சொல் . அதை "சைதாப்பேட்டை என்று அக்காலத்தில் எழுதவில்லை . மேலும் எனக்கு உங்களுடன் தனியாக பகிர்ந்து கொள்வது எப்படி என்று தெரியவில்லை .

காழ்புணர்ச்சி காரணமாக[தொகு]

சிலர் நான் எழுதிய பக்கங்களை மட்டும் காழ்புணர்ச்சி காரணமாக அதை அழிப்பதும் அதில் தேவையற்ற மாற்றங்கள் செய்வதுமாக இருகிறார்கள் என்பதை அறிந்து மிகவும் துன்பப்படுகிறேன் . தன்னை மேதவியகவும் மற்றவர்களை முட்டாளாகவும் நினைத்துக்கொண்டு செயல் படாதீர்.

சைதாபேட்டை நகராட்சி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.