சைதாபேட்டை நகராட்சி
தோற்றம்
சைதாபேட்டை நகராட்சி | |
|---|---|
நகராட்சி | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | Chingleput District (Madras Presidency) |
| Municipality (not exists) | Saidapettai |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 67.73 km2 (26.15 sq mi) |
| ஏற்றம் | 12 m (39 ft) |
| மக்கள்தொகை (1941) | |
| • மொத்தம் | 45,912 |
| • தரவரிசை | 31 ( as of 1941 ) |
| • அடர்த்தி | 680/km2 (1,800/sq mi) |
சைதாபேட்டை நகராட்சி 1946 இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சி ( மதராசு நகராட்சி) உடன் இணைக்க பெற்றது. இதன் பின்னரே மாதரசு நகராட்சி , மாநகராட்சி ஆக உயர்வு பெற்றது .
மேலும் சைதாபேட்டை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழைய செங்கல்பட்டு ஜில்லா விற்கு தலையகம் ஆக இருந்து உள்ளது (1801-1904).
சைதாபேட்டை நகராட்சி உள் அடக்கிய புகுதிகள் ஆவன , அடையாறு, மாம்பலம், தேனாம்பேட்டை , கிண்டி , புலியூர் , ஆகியன ஆகும் .
இவையும் சைதாபேட்டை உடன் 1946 இல் மாதரசு நகராட்சி உடன் இணைக்க பெற்றன . இன்றைய தி. நகர் சைதாப்பேட்டை நகரின் சந்தை பகுதி ஆகும் .