பேச்சு:சேவையாக கணிமைத் தளம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic தலைப்பு மாற்றம்
தலைப்பு மாற்றம்
[தொகு]மென்பொருள் தளம் என்பது மென்பொருள் கொண்ட தளம் எனப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. Platform என்பது computing platform ஐ குறிக்கின்றதால், இதனை சேவையாக கணிமை தளம் என்றே, சேவையாக மென்பொருள் கட்டுமானத் தளம் என்பதோ பொருத்தமாக இருக்கும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:37, 23 மார்ச் 2012 (UTC)
- ஆம் சேவையாக கணிமைத் தளம் சரியாக இருக்குமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:15, 23 மார்ச் 2012 (UTC)