பேச்சு:செம்பழுப்பு வால் காக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பினை மாற்ற கோரிக்கை[தொகு]

வால் காக்கை என்னும் இத்தலைப்பினை செம்பழுப்பு வால் காக்கை என மாற்றவும். வால் காகம் என்பது பொதுப்பெயரகவும் செம்பழுப்பு வால் காக்கை என்பது ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தினை குறிப்பதாகும். சத்திரத்தான் (பேச்சு) 01:14, 23 சூன் 2023 (UTC)[பதிலளி]