பேச்சு:சென் மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென் மேரிஸ் மத்திய கல்லூரி இலங்கை அரசின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போது இரண்டு பாடசாலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் பிரிவு சென் மேரிஸ் ஆரம்ப பிரிவு என்றும் இடைநிலை முதல் உயர்தரம் வரை சென் மேரிஸ் மத்திய கல்லூரி என்றும் தனித்தனியாக இயங்குகின்றன. சென் மேரிஸ் மத்திய கல்லூரியினர் இன்நாள் அதிபர் திரு ஆ.வேலுசாமி ஆவார். 2019ஆம் ஆண்டு இப்பாடசாலை நூற்றாண்டை கொண்டாடுகிறது.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 10:13, 8 செப்டம்பர் 2017 (UTC)

பாடசாலை முகவரி[தொகு]

பாடசாலையின் பெயருடன் நுவரெலியா (சென் மேரிஸ் மத்திய கல்லூரி, நுவரெலியா) என ஒரு சொல் இணைக்கப்பட்டுள்ளமையால் மத்திய மாகாண பாடசாலை பட்டியலில் இணைப்பினை ஏற்படுத்த முடியாதுள்ளது. அச் சொல்லை நீக்கினால் நல்லது.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 10:19, 8 செப்டம்பர் 2017 (UTC)

இணைப்பு ஏற்படுத்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 10:24, 8 செப்டம்பர் 2017 (UTC)
இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பாடசாலை நுவரெலியாவில் இல்லை. பொகவந்தலாவையில் தான் அமைந்துள்ளது.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 15:53, 8 செப்டம்பர் 2017 (UTC)
@P.vijayakanthan: இப்பாடசாலை அதிகாரபூர்வமாக தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? புனித மரியாள் மத்திய கல்லூரி என்றா? அப்படித்தான் பொவந்தலாவை கட்டுரையில் உள்ளது. அவ்வாறெனின் புனித மரியாள் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை என மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 23:00, 8 செப்டம்பர் 2017 (UTC)
சென்.மேரிஸ் மத்திய கல்லூரி என்றுதான் சகல இடங்களிலும் வழங்கப்படுகிறது. புனித மரியாள் மத்திய கல்லூரி என்ற சொல்லை அநேகமானோர் அறிந்திருக்கக்கூட மாட்டார்கள்.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 01:07, 9 செப்டம்பர் 2017 (UTC)