பேச்சு:சென்னை சாந்தோம் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசிலிக்கா என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். பசிலிகா என்பது Basiligaa என்று ஒலிக்கப்பெறும். --செல்வா 00:26, 23 ஜனவரி 2010 (UTC)

கோதிக் என்பது kOdhik என்று ஒலிக்கும். இது கோத்திக் என்று த் சேர்த்து எழுத வேண்டும் என நினைக்கிறேன் (Gothic). சில கூற்றுகளுக்கு நூல்/கட்டுரைச் சான்றுகள் சுட்டபப்ட வேண்டும் எனவும் நினைக்கின்றேன். மிக நன்றாகத் தொகுத்து வருகின்றீர்கள். --செல்வா 04:30, 18 நவம்பர் 2010 (UTC)
  • செல்வா, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். தொடர்ந்து மெருகூட்ட வேண்டும். நன்றி!--பவுல்-Paul 05:04, 18 நவம்பர் 2010 (UTC)