பேச்சு:சென்னை சாந்தோம் பேராலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை சாந்தோம் பேராலயம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்னை சாந்தோம் பேராலயம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்னை சாந்தோம் பேராலயம் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

பசிலிக்கா என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். பசிலிகா என்பது Basiligaa என்று ஒலிக்கப்பெறும். --செல்வா 00:26, 23 ஜனவரி 2010 (UTC)

கோதிக் என்பது kOdhik என்று ஒலிக்கும். இது கோத்திக் என்று த் சேர்த்து எழுத வேண்டும் என நினைக்கிறேன் (Gothic). சில கூற்றுகளுக்கு நூல்/கட்டுரைச் சான்றுகள் சுட்டபப்ட வேண்டும் எனவும் நினைக்கின்றேன். மிக நன்றாகத் தொகுத்து வருகின்றீர்கள். --செல்வா 04:30, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]