பேச்சு:சென்னை உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vikkiththiddam chennai cropped.jpeg சென்னை உயர் நீதிமன்றம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Exquisite-kfind.png சென்னை உயர் நீதிமன்றம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

நாளிதழ்களில் வெளியிடப்பட்டப் படங்களை வெளியிடலாமா கருத்து சொல்லவும். பொதுச் செய்தி தானே.--செல்வம் தமிழ் 11:32, 4 மார்ச் 2009 (UTC) பயனர்கள் கவனிக்க மேள்கோள்கள் காட்டிய இடத்தில் தொகுக்கின்றீர்கள் கலவரம் என்று மாற்றியிருக்கின்றீர்கள் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.கலவரம் என்று கூறுவதைத் தவிர்க்கவும்.--செல்வம் தமிழ் 10:25, 8 மார்ச் 2009 (UTC)