பேச்சு:சென்சென்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் சரியான உச்சரிப்பு: ʂə́ntʂə̂n, சென்ச்சென்.--Kanags \உரையாடுக 00:44, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]

எனக்கு பிறமொழி உச்சரிப்புகளைக் குறித்த புலமை இல்லை. மொழி வல்லுனர்கள் எனது கட்டுரைகளில் பெயர்ச்சொற்களை சரியான உச்சரிப்பிற்கு மாற்றிட இதன் மூலம் வேண்டுகிறேன். மற்றும் முழு உரிமையும் தருகிறேன். --மணியன் 03:11, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
深圳市 என்பதனை சீனர்கள் செஞ்சனிஷு என்று அழைக்கின்றனர். சிலர் செஞ்ஞனிஷ் என்றும் அழைக்கின்றனர். அங்குவாழ் தமிழர்கள் அதன் மூல ஒலிப்புக்கு அமைவாக செஞ்ஞேன் என்று அழைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சென்சென்&oldid=1240291" இலிருந்து மீள்விக்கப்பட்டது