பேச்சு:சுபெயின்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபெயின் என்பது பொருத்தமான ஒரு சொல்லல்ல. ஸ்பெயின் என்பதைத் தமிழ் வழக்கிற்கு ஒப்ப எழுத வேண்டுமானால் இசுப்பெயின் என்று எழுதலாம். மயூரநாதன் 12:04, 3 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

டெரன்சு எழுதிய கிப்ரல்டார் கட்டுரையில் இருந்த முறிந்த இணைப்பையே வழிமாற்றியிருந்தேன். உங்கள் கருத்தையே நானும் கொண்டுள்ளேன்.--Kanags \பேச்சு 12:07, 3 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுபெயின்&oldid=296095" இலிருந்து மீள்விக்கப்பட்டது