பேச்சு:சுனாமிப் புகைப்படத்துக்கு உலக விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இல்லை. இப்பக்கத்தை நீக்கத் தேவையில்லை. இது ஒரு விதச் செய்திக் கட்டுரை. முடிந்த அளவு வளர்க்கப் பார்ப்போம். தற்போதைக்கு நீக்கல் தேவையற்ற ஒன்று. இப்பக்கத்தின் நீக்கல் வேண்டுகோளை விலக்குகிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 17:53, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

இப்போதுள்ள வடிவத்தில் நீக்கத் தகுந்ததே. விக்கி செய்திகள் செயல்படுமுன் இது உருவாக்கப்பட்டது. (இது போல இன்னும் சிலவும் இருக்கின்றன) கட்டுரை செய்தியைக் குறித்தாக இருக்கக்கூடாது, புகைப்படம் பற்றியானதாக வேண்டுமானால் இருக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 17:57, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
புகைப்படம் பற்றிக் கூறுமாறு சற்றே வடிவத்தை மாற்றியிருக்கிறேன். இதில் மேலதிக செய்திச் சொற்றொடர்கள் இருப்பின் இதை நீக்க ஒப்புகிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 18:36, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]