பேச்சு:சுடலை மாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதிலிருக்கும் சிறுதெய்வ வழிபாடு பகுதி பொதுவாக இருக்கிறது, தனிப்பக்கம் அமைக்கலாமே.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்

வெளி இணைப்பில் தவறான எதையும் இணைக்கவில்லை. சுடலை மாடனின் கதையை மட்டுமே இணைத்தேன். நீக்கியதன் காரணம் என்ன. கூறினால் அடுத்தமுறை தவறை செய்யாமல் இருக்க உதவும்,.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்

பயனர்கள் சொந்த தளத்துக்கு வெளி இணைப்பைத் தருவதில்லை என்றொரு கொள்கையை விக்கி கொண்டுள்ளது. எனவே தான் நீக்கினேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:41, 6 சனவரி 2011 (UTC)

நாட்டாரியல் தெய்வங்கள் என்ற பகுப்பின் கீழ் வகைப்படுத்தலாமா,. ஏகப்பட்ட தெய்வங்கள் வகை செய்யப்படாமல் இருக்கின்றன.

தொடர்ந்து எனக்கு வழிகாட்டுவதற்கு சோடாபாட்டில் அவர்களுக்கு மிக்க நன்றி. பாராட்டுவதற்கு விக்கி தடை விதித்திருக்கிறது என்று நீங்கள் அடுத்த அறிவுரை சொல்வதற்கு முன் இதை சொல்லிவிட்டேன்,.

நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்

-) :-) :-) தமிழ்க் கடவுள்கள் என்றொரு பகுப்பு உள்ளது. அதில் முருகனைத் தவிர அனைவரும் நாட்டாரியல் தெய்வங்களாக உள்ளனர். இப்போதைக்கு அந்தப் பகுப்பினை பயன்படுத்துங்கள். பின் அதனைப் பிரித்து விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:15, 28 சனவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுடலை_மாடன்&oldid=678683" இருந்து மீள்விக்கப்பட்டது