பேச்சு:சீம்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீம்பால் உண்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியாதிருந்தேன் :). சீம்பாலுக்கான ஆங்கிலச் சொல்லையும் இன்ன பிற விடயங்களையும் அறிய முடிந்தது. நல்ல சுருக்கமான கட்டுரை, சுந்தர்--ரவி (பேச்சு) 09:19, 13 அக்டோபர் 2005 (UTC)

பாராட்டுக்களுக்கு நன்றி, ரவி. முன்பெல்லாம், தாத்தா-பாட்டியைப் பார்க்க எட்டயபுரம் செல்லும்போதெல்லாம் முதலில் நான் ஓடுவது மாட்டுத்தொழுவத்திற்கு தான். அதிலும் ஏதேனும் பசு ஒன்று சினையாக இருந்தால் எனக்கு சீம்பால் உண்ணும் ஆவல் கூடிவிடும். :-) அத்தகைய சீம்பாலைப் பற்றி இணையத்தில் தேடி என்னால் முடிந்தவரை தகவல்களைத் தொகுத்துள்ளது எனது கடமையே. :-) -- Sundar \பேச்சு 09:37, 13 அக்டோபர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீம்பால்&oldid=18753" இருந்து மீள்விக்கப்பட்டது