பேச்சு:சிவப்புடல் அழகி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இலங்கையில் (கிழக்கு மாகாணம்) "இராசா வண்ணாத்தி" என பேச்சு வழக்கில் கேட்டிருக்கிறேன். இது தொடர்பில் உசாத்துணை/ஆதாரம் இருந்தால் கட்டுரையில் இணைக்கலாம். CC: @சஞ்சீவி சிவகுமார்:, @Sundar: --AntanO 17:19, 18 செப்டம்பர் 2015 (UTC)

எங்கள் ஊரிலும் வழக்கில் எம்.சி.ஆர். பாப்பாத்தி எனக்கேட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:48, 22 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிவப்புடல்_அழகி&oldid=1921677" இலிருந்து மீள்விக்கப்பட்டது