பேச்சு:சில்லையூர் செல்வராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இழிசனர் என்றால் இழிமக்களா? பண்டிதர் - தமிழில் என்ன? −முன்நிற்கும் கருத்து Ravidreams (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ரவிசங்கர், இழிசனர் என தலித் மக்களைக் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கின்றேன். Pandit அல்லது Pundit ஐ பண்டிதர் என்றுதானே எழுதுகின்றார்கள் இல்லையா?--உமாபதி \பேச்சு 17:59, 19 மே 2008 (UTC)