பேச்சு:சிறுகோள்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Aswn: ஏன் இப்பட்டியல்? இப்பட்டியலுக்கும் பகுப்பு:சிறுகோள்கள் இற்கும் என்ன வேறுபாடு? இப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரை சிறிய கோள்களுக்கான பட்டியல். சிறுகோள், சிறிய கோள்கள் இரண்டும் வெவ்வேறு.--Kanags (பேச்சு) 07:33, 20 ஏப்ரல் 2019 (UTC)

120 சிறுகோள்களின் கட்டுரைகள் உறவிலிப் பக்கங்களாக இருந்ததால் பட்டியல் உருவாக்கியுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் பட்டியலைப் பின்னர் மேம்படுத்தலாம். Asteroids are Minor Planets. இதற்கு en:List of named minor planets தகுந்ததாக இருக்குமா? --அஸ்வின் (பேச்சு) 07:49, 20 ஏப்ரல் 2019 (UTC)
Asteroids are Minor Planets. ஆனால் அனைத்து Minor Planets உம் Asteroidகள் அல்ல. Asteroid என்பதற்கு வேறு சிறந்த சொல் கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் நீங்கள் உருவாக்கிய பட்டியல் தேவையற்றது என நினைக்கிறேன்..--Kanags (பேச்சு) 07:58, 20 ஏப்ரல் 2019 (UTC)