பேச்சு:சிறீ ஜெயவர்தனபுர கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் அல்லது கோட்டே இலங்கையின் தலைநகராகும் என்ற வரியை மாற்றி எழுத முயலலாம். இதை படித்தவுடன், கொழும்பு தலைநகர் இல்லையா என்ற கேள்வி தான் முதலில் எழுகிறது--ரவி (பேச்சு) 09:10, 2 செப்டெம்பர் 2005 (UTC)

கொழும்பு தலைநகர்[தொகு]

கொழும்பு இலங்கையின் தலைநகர் இல்லை. அது வர்த்தக தலைநகர் மட்டுமே.

தகவலுக்கு நன்றி. என் அறியாமைக்கு வருந்துகிறேன் :)--ரவி (பேச்சு) 09:23, 2 செப்டெம்பர் 2005 (UTC)
ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரையில் கொழும்பு செயல் தலைநகரென்றும், கோட்டே மக்கள் மன்றத் தலைநகரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியா? -- Sundar \பேச்சு 10:48, 2 செப்டெம்பர் 2005 (UTC)
முந்தி அப்படியே அனால் தற்போது கொழும்பு வேறும் வர்த்தக தலைநகர் மட்டுமே, ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கொழும்பு பற்றிய கட்டுரையை பார்க. இலங்கை பற்றிய கட்டுரையை மாற்றம் செய்யபட வேண்டும். சுரேன்
ஓ நன்றி. அங்கும் சரிசெய்துள்ளேன். -- Sundar \பேச்சு 11:40, 2 செப்டெம்பர் 2005 (UTC)