பேச்சு:சின்னாளப்பட்டி

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

சாந்தியா காந்தியா, சுந்தர்? :)--ரவி 12:13, 23 மே 2008 (UTC)

காந்திதான், ரவி. திருத்தியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 14:36, 23 மே 2008 (UTC)

காந்தி என்று உறுதியாக அறிவேன் :) ஆனால், நீங்கள் தொடுப்புச் சொல், தொடுப்பு இரண்டு இடங்களிலும் சாந்தி என்றே கவனக் குறைவாக எழுத நேர்ந்தது வியப்பாக இருந்தது :)--ரவி 14:55, 23 மே 2008 (UTC)

இப்படியெல்லாம் துப்புத்துலக்கி எங்க குடும்பத்துல கொழப்பத்தை உண்டாக்கிடாதீங்க. :-) ஒருமுறை தட்டச்சு செய்து வெட்டி கவர்ந்து (? copy?) ஒட்டினேன், அவ்வளவே! -- சுந்தர் \பேச்சு 06:28, 24 மே 2008 (UTC)
 ;) --ரவி 11:02, 24 மே 2008 (UTC)


சின்னாளப்பட்டி புகழ் சுங்குடிச்சேலை பற்றி எந்த ஒரு குறிப்பும் தென்படவில்லையே..??!! Saba rathnam (பேச்சு)