பேச்சு:சாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையின் சில பகுதிகளில் சட்டைப்பை, காற்சட்டைப்பை போன்றவற்றைக் குறிக்கவும் சாக்கு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசிய மொழியிலும் சாக்கு (saku) என்றால் சட்டைப்பை என்றே பொருள்.--பாஹிம் (பேச்சு) 13:39, 15 ஆகத்து 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாக்கு&oldid=1707045" இருந்து மீள்விக்கப்பட்டது