பேச்சு:சறுக்குப்பெயர்ச்சித் தகைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தலைப்பு விளக்கம்போல் உள்ளது. துணிப்புத் தகைவு, வெட்டு தகைவு, நறுக்கு தகைவு ஆகியன பரவலாக நடைமுறையில் உள்ளதால் தலைப்பைத் துணிப்புத் தகைவு எனமாற்ற விழைகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:12, 26 ஏப்ரல் 2018 (UTC)