சறுக்குப்பெயர்ச்சித் தகைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இணைத்தகைவால் சேதம் அடைந்துள்ள சாலை

சறுக்குப்பெயர்ச்சித் தகைவு (shear stress) அல்லது இணைத்தகைவு அல்லது நறுக்குத்தகைவு என்பது என்பது ஒரு பொருளின் பரப்பளவிற்கு இணையாகச் செயல்படும் தகைவு ஆகும். குத்துத் தகைவு பரப்பளவிற்கு செங்குத்தாகச் செயல்படும்.[1]

பயன்பாட்டு இயற்பியல்[தொகு]

கத்திரிக்கோல் இணைத்தகைவு தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது

திரவம் ஒன்று ஒரு பரப்பில் நகரும் போது அது சறுக்குப்பெயர்ச்சித் தகைவை உண்டாக்குகிறது. மழைநீரால் ஏற்படும் நில அரிப்பு, சாலை துண்டிப்பு ஆகியவை இதனாலேயே உண்டாகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. Hibbeler, R.C. (2004). Mechanics of Materials. New Jersey USA: Pearson Education. பக். 32. ISBN 0-13-191345-X.